மழை .....
நீ
அசைத்த கிளை
பெய்த
மழை போல்
இல்லை
ஒரு மழையும்....
நினைவு ....
கடற்கரையில்
நீ உதறிய
மணலுக்கு நன்றி
சொல்வேன் ..
இரவு முழுவதும் உன்
நினைவுகள்
தூங்கவிடாமல்
கண் உறுத்தல் ..
விக்கல் ...
உன்
பார்வை தண்ணீருக்குத்தான்
என்
ஞாபக விக்கல்கள் ..
நீ
அசைத்த கிளை
பெய்த
மழை போல்
இல்லை
ஒரு மழையும்....
நினைவு ....
கடற்கரையில்
நீ உதறிய
மணலுக்கு நன்றி
சொல்வேன் ..
இரவு முழுவதும் உன்
நினைவுகள்
தூங்கவிடாமல்
கண் உறுத்தல் ..
விக்கல் ...
உன்
பார்வை தண்ணீருக்குத்தான்
என்
ஞாபக விக்கல்கள் ..